Posts

Showing posts from 2011

படித்ததில் பிடித்தது:-கவிதை

ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான் ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்... அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ அரை குறையா குளிச்சதுண்டு பத்து நிமிஷ பந்தயத்துல பட படன்னு சாப்டதுண்டு பதட்டதோட சாப்பிட்டாலும் பந்தயத்துல தோத்ததில்ல, லேட்டா வர்ற நண்பனுக்கு பார்சல் மட்டும் மறந்ததில்ல! விறுவிறுன்னு நடந்து வந்து காலேஜ் Gate நெருங்குறப்போ 'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா, வேற எதுவும் யோசிக்காம வேகவேகமா திரும்பிடுவோம் வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க, இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க! 'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா கடங்கார professor கழுத்தறுப்பான்... assignment எழுதாத பாவத்துக்கு நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்! கேலி கிண்டல் பஞ்சமில்ல, கூத்து கும்மாள குறையுமில்ல, எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா H.O.Dய கூட விட்டதில்ல! ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா அத அடிப்பான் காபி அந்தபக்கம்... ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு! பசியில யாரும் தவிச்சதில்ல காரணம் - தவிக்க விட்டதில்ல...

தேர்தல் ஆனையத்தின் அவலம் [ வெட்க்ககேடு ]

இன்று [13-4-2011] நடந்த தேர்லுக்கு ஓட்டு போடுவதற்க்காக நான் சென்றிருந்தேன். எனக்கு எந்த கட்சிக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லாததால் தேர்தல் அதிகாரியிடம் சென்று 49-0 முறைப் படி எனக்கு ஓட்டு போட விருப்பம் இல்லை என தெரிவித்தேன். அதற்கு தேர்தல் அதிகாரி ” 49-0 ….!!! அப்படி என்றால் என்ன? ” என கேட்டார். நான் 49-0 என்பது ஒரு விதி என்று சொல்லி அதன் விளக்கத்தையும் சொன்னேன். அப்படியா…!!! என்று கேட்ட அவர் பிறகு தேர்தல் குறிப்பேட்டு புத்தகத்தை எடுத்து புரட்டி பார்த்தார். இதில் மிக பெரிய நகைசுவை என்னவென்றால் குறிப்பேட்டு புத்தகம் ஆங்கிலத்தில் உள்ளது ஆனால் இவருக்கோ சரியாக ஆங்கிலம் படிக்க தெரியவில்லை. அவர் சரியாக 35 நிமிடம் தேடி பார்த்தார். அவன் பின்னர் அவர் புரட்டிக் கொண்டிருந்த புத்தகத்தில் 49-0 விதிமுறை வரும்போது நானே சுட்டி காட்டினேன். அதன் பிறகும் என்ன செய்வதென்று தெரியாத தேர்தல் அதிகாரியிடம் ஒரு வெள்ளை காகிதத்தில் ” எனக்கு எந்த கட்சிக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை ” என எழுதி கையொப்பமிட்டு கொடுத்துவிட்டு. வாக்காளர் பதிவேட்டில் குறிக்க சொன்னேன். மேலும் எனக்கு வாக்களிக்க விருப்...

49'O' பயன்படுத்தியவர்கள் தொகுதிவாரியாக !!

2011 சட்டமன்ற தேர்தலில் 49'O' பயன்படுத்தியவர்கள் தொகுதிவாரியாக !! 1 GUMMIDIPOONDI 33 2 PONNERI (SC) 139 3 TIRUTTANI 100 4 THIRUVALLUR 6 5 POONAMALLEE (SC) 99 6 AVADI 72 7 MADURAVOYAL 453 8 AMBATTUR 268 9 MADAVARAM 102 10 THIRUVOTTIYUR 75 Total 1347 11 DR.RADHAKRISHNAN NAGAR 136 12 PERAMBUR 294 13 KOLATHUR 209 14 VILLIVAKKAM 15 15 THIRU-VI-KA-NAGAR (SC) 228 16 EGMORE (SC) 274 17 ROYAPURAM 99 18 HARBOUR 155 19 CHEPAUK-THIRUVALLIKENI 313 20 THOUSAND LIGHTS 243 21 ANNA NAGAR 209 22 VIRUGAMPAKKAM 211 23 SAIDAPET 360 24 THIYAGARAYANAGAR 330 25 MYLAPORE 260 26 VELACHERY 71 Total 3407 27 SHOZHINGANALLUR 273 28 ALANDUR 197 29 SRIPERUMBUDUR (SC) 79 30 PALLAVARAM 175 31 TAMBARAM 276 32 CHENGALPATTU 158 33 THIRUPORUR 3 34 CHEYYUR (SC) 50 35 MADURANTAKAM (SC) 87 36 UTHIRAMERUR 56 37 KANCHEEPURAM 37 Total 1391 38 ARAKKONAM (SC) 66 39 SHOLINGUR 9 40 KATPADI 69 41 RANIPET 59 42 ARCOT 94 43 VELLORE 12 44 ANAIKATTU 72 45 KILVAITHINANKUPPAM (SC) 8 46 GUDIYATTAM (SC) 11 47 VANIYAMBADI 29 48...

ஆழிப்பேரலையில் நான் [ My TSUNAMI Experience ]

Image
அன்று ஒரு அழகான ஞாயிற்று கிழமை. இயேசு கிருஸ்துவின் பிறந்தநாளை உலகம் மகிழ்ச்சியுடன் கொண்டாடி முடித்த அடுத்த நாள். கோழி கூவும் முன்பாகவே வரும் விசை படகின் ஓசை. இரவிலும் தூங்காத கடலின் அலை ஓசை. மார்கழி குளிரை சற்றும் பொருட்படுத்தாமல். மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள். பள்ளி வாசலின் தொழுகை ஓசை. கோவிலின் கர்நாடக பாடல் இசை. எனவாக ஒரு மீனவ கிராமத்திற்கு உரிய அத்தனை அழகுடனும் விடிந்தது காலை பொழுது. பள்ளி விடுமுறை நாள் என்பதால் நல்ல தூக்கத்திற்கு பிறகு எழுந்த நான் தொலைக்காட்சியை காண ஆரம்பித்தேன். மணி 8.50க்கு காலை சிற்றுண்டி சாப்பிட தயாராக இருந்தது. சன் தொலைக்காட்சியில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியின் முடிவாக கங்கை அமரனும் திண்டுக்கல் லியோனியும் இணைந்து பாடிக்கொண்டிருந்தனர். எங்கள் வீட்டில் என்னோடு அண்ணன், தம்பி, தங்கை, சித்தப்பா மற்றும் நண்பர்கள் என அனைவரும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். திடீர் என வீதியில் ஒர் அலறல் சத்தம் கேட்டது. அது யாரும் அல்ல கடற்கரைக்கு மீன் வாங்க சென்ற என் தாயின் குரல்தான் அது. ” கடல் பொங்கி வருது எல்லாரும் ஓடுங்க ! எல்லாரும் ஓடுங்க ! ! ” என கி...

Theemithi Thiruvizha

Image
This is one of the famous temple function in the nagapattinam district, tamilnadu. This “kaliyamman Temple” was in Fisherman street, Thirumullaivasal, nagapattinam (D.T), Tamilnadu (S.T),India. This function not only celebrating as the temple function. The main concept of this function is given…. This temple is maintained by fishermen peoples of this village. That all are working hardly in the whole year. But the function time fishing work will be stopped for the 13 days in whole village, for obeying village fisheries panjayath order [This order is given by 10 members of fisheries panjayath union consulting with village people]. These 13 days will be a HEAVEN for this village people. At these 13 days all people in Thirumullaivasal village will come to celebrate the function. Almost 10% of people are working in other countries as the daily workers and some of them are higher position. But at the function time almost all of them are take the leave and come to him native (...