பெண்ணியமாம் வெங்காயம் - 1
சிலபேர் செல்போன எடுத்து காதுல வைச்சா சாப்பாடு தூக்கம் எல்லாம் மறந்து போய்ட்றாங்க. ஏன் இப்படி பேசறாங்க…??
பெரும்பாலும் ஆண் அதிக உணர்வுகள் கொண்டவனாகவும் பெண் அதிக உணர்ச்சிகள் கொண்டவளாகவும் உள்ளனர். சிரிப்பு, அழுகை, கண்ணீர், கோபம், காமம், இன்பம் துன்பம், வன்மம் என எல்லாமே ஆணைவிட பெண்ணுக்கு ஒரு படி அதிகம் தான்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது சுத்த பொய், மாறாக ஓர் அன்பு உள்ளது என்பதே உண்மை. அது தந்தையாகவோ, தாயாகவோ, காதலியாகவோ, மனைவியாகவோ, நண்பனாகவோ இன்னும் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அன்பை வெளிக்காட்டுவதில் ஆண் பெண்ணிடம் ஒவ்வொரு முறையும் தோற்றுவிடுகிறான். அதனால் அதிக அன்புடைய பெண்களே அந்த இடத்தை 90% பிடிக்கின்றனர்.
இந்த அளவு உணர்ச்சிகளை பகிர்ந்துகொள்ளும் தன்மையுள்ள பெண்களுக்கு தோல் சாய்ந்து அழவும் மகிழ்ந்து பேசவும் வீட்டில் துணை இல்லாத போது வேறு வழியின்றி வெளியில் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால் ஆண்களுக்கு அந்த கதையெல்லாம் இல்லை அவனுக்கு பெரும்பாலும் பெண் பேசினாலே போதை தான். இதற்க்காகவே டைம் டேபில் போட்டு வரிசையாக எல்லோரிடமும் பேசுபவர்கள் கூட உண்டு.
எந்த ஆண் தன் அனைத்து பேச்சையும் குப்பைத்தொட்டி போல வாங்கிக்கொண்டு இனிமையாக பேசுகிறானோ அவனிடம் பெண் எளிதில் மயங்குகிறாள். இதனால் டைம் பாஸ்சில் ஆரம்பித்து நல்ல காதல் முதல் கள்ள காதல் வரை அனைத்தும் பெருகிகொண்டே இருக்கிறது. ஆனால் பெண் ஒன்றை கவனிப்பதே இல்லை. எந்த ஒரு சராசரி ஆணாலும் எல்லா நேரத்திலும் இனிமையாக பேச முடியாது. அப்படி பேசுபவன் பலரிடம் பேசி தேர்ச்சி பெற்றவனாக இருப்பான். அவன் பெண்ணிடம் எதிர்பார்ப்பது ”வேறு”. இதை பெண் புரிந்துகொள்வதே இல்லை, மாறாக அவர்களையே முளுமையாக நம்புகின்றனர். கண்ணியமான ஆண் தேவையில்லாமல் பெண்ணிடம் பேச மாட்டான். கண்டிப்பாக காமத்தை தூண்டும்படி பேசவே மாட்டான்.
தெலைபேசி உரையாடலில் ஆணின் தீய குணங்கள் ஒருபோதும் வெளிவரவே வராது. வஞ்சகனிடம் நல்லவன் என்ற ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்து விழுவது பெண்ணின் அறியாமை, அறிவின்மை. நீ அறிவில்லாததால் தான் ஆணின் பேசுக்கு மயங்கிவிட்டாய் என சொல்ல கூட எந்த பெண்ணியவாதிக்கும் தைரியமில்லை. ஏனென்றால் இன்றைய பெண்ணியவாதிகள் பக்கத்து தட்டுக்கு பாயாசம் கேட்பவர்களாகவே உள்ளனர். சொன்னால் அவர்களுக்கு பெண்கள் ஓட்டு போய்விடும் என்பது தெரியும்.
அமெரிக்காவில் அனுமதி பெற்றுள்ளது போல் ஒன் பீஸ் துணியோடு அண்ணாசாலையில் சென்றால் கூட
“ஆடையில் இல்லை விரசம்
பார்க்கும் ஆணின் கண்களில் தான் உள்ளது”
என்று பெண்களுக்கு கடைசிவரை ஜால்ரா போட்டு சீரழித்துக்கொண்டு இருந்தால் நானும் பெண்ணியவாதி என்றால் நான் பெண்ணியதிற்க்கு எதிராகவே இருக்கவே விரும்புகிறேன்.
போங்கடா நீங்களும் உங்க பெண்ணியமும்...
பெண்ணியமாம் வெங்காயம்
-- வள்ளல்ராஜ்

Comments
Post a Comment